"ஜனநாயக முறைப்படி தேர்தலை திமுக சந்திக்கவில்லை" - எடப்பாடி பழனிசாமி
பதிவு : அக்டோபர் 15, 2021, 03:45 PM
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை திமுக சந்திக்க வில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை திமுக சந்திக்க வில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியை திறந்து வைத்த பின்னர், கட்சியினரிடையே பேசிய அவர், ஒரு சில இடங்களில் வெற்றிப் பெற்ற அதிமுக வேட்பாளரை தோற்றதாகவும், அதிக வாக்கு வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளரை வேறுவழியின்றி வெற்றிப் பெற்றதாக அறிவித்தாகவும் விமர்சித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.