"கோவில் திறப்பு வெற்றி, தோல்வி சார்ந்தது அல்ல" - அமைச்சர் சேகர் பாபு
பதிவு : அக்டோபர் 15, 2021, 11:35 AM
மக்களின் கோரிக்கையை ஏற்றே கோவில்களை திறக்க அனுமதி அமைச்சர் சேகர் பாபு
மக்களின் கோரிக்கையை ஏற்றே கோவில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், யாருடைய அழுத்தத்திற்கும் திமுக அரசு அடிப்பணியாது எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.