விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பு ? - நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை
பதிவு : அக்டோபர் 12, 2021, 06:28 PM
விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
விஜயதசமி அன்று கோயில்கள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் பொது மக்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவு அமல் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை காலை 11 மணி அளவில் கோயில் திறப்பது தொடர்பாகவும், ஊரடங்கு தளர்வு தொடர்பாகவும், நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோனை நடத்தவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புதிய கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் - வெளியான 'AGP' பர்ஸ்ட்லுக் போஸ்டர்

நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள 'ஏஜிபி' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

178 views

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

59 views

பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேர் கைது

காரைக்குடியில், பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

57 views

பிற செய்திகள்

சீமானை கைது செய்யுமாறு காங்கிரஸ் மனு - பயங்கரவாதத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை, உபா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

29 views

"ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 132 கிரவுண்ட் இடத்தை மீட்டுள்ளோம்" - அமைச்சர் சேகர் பாபு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

35 views

போட்டியின்றி தேர்வான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் விவரம் வெளியீடு - மாநில தேர்தல் ஆணையம்

போட்டியின்றி தேர்வான மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் விவரம் வெளியீடு - மாநில தேர்தல் ஆணையம்

155 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மணி முன்னிலை நிலவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னிலை நிலவரம்.!

227 views

அதிமுக பொன்விழா... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

அதிமுக பொன் விழா, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக தலைமை ஆலோசனை நடத்தியது.

41 views

உள்ளாட்சி தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.