உள்ளாட்சி தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை
பதிவு : அக்டோபர் 12, 2021, 02:09 AM
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன. 
 
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், 
 
கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. 
 
கடந்த 6ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகளும் Card-4 
கடந்த 9 ஆம் தேதி நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் சராசரியாக 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தெரிவித்துள்ளது. 
 
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் 74 மையங்களில் இன்று நடைபெறுகிறது. 
 
இன்று காலை 8 மணிக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நிற அடிப்படையில் வாக்குச் சீட்டுகளை பிரிக்கும் பணி துவங்கும் என்றும் 
 
அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியே 40 மேஜைகள் வரை போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணி துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
வட்டார பார்வையாளர் ஒப்புதலுடன் வெற்றி, தோல்வி விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் எனவும் 
 
வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

575 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

110 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

50 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

பிற செய்திகள்

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

2 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

8 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

23 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

16 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

11 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.