"மீண்டும் மின்வெட்டு தமிழகம் தாங்காது" - கமல்ஹாசன்
பதிவு : அக்டோபர் 10, 2021, 03:17 PM
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல்மின் நிலையங்கள் தங்கு தடையின்றி இயங்க, நிலக்கரி அவசியமாக உள்ள நிலையில்,  4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

716 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

497 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

120 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

90 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

83 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

பிற செய்திகள்

பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் - 5 பேர் கைது

காரைக்குடியில், பெண்ணை வம்பிழுத்து அவரது கணவனை அடித்து உதைத்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

18 views

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்: கூலி வேலை செய்து கவனிக்கும் சகோதரி

நாகர்கோவிலில் வயதான பெற்றோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சகோதரர்களை, கூலி வேலை செய்து சகோதரி ஒருவர் காப்பாற்றி வருகிறார்.

42 views

அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் - கிராமிய போலீசார் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 views

மினி லாரி மீது மோதிய இருசக்கர வாகனம் - ஒருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அம்பலகடை பகுதியில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இருசக்கர வாகனம் மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

14 views

குளறுபடிகளை நீக்கி உள்ளாட்சி தேர்தல் - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் : துணைநிலை ஆளுநரிடம் நேரில் மனு

குளறுபடிகளை நீக்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, அனைத்துக்கட்சியினர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

25 views

முதல்வருக்கான கான்வாய் வாகனங்கள் குறைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பிற்காக செல்லும் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை, 6 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.