முதலமைச்சர் தனிப்பிரிவில் ஸ்டாலின் திடீர் ஆய்வு - பொதுமக்களிடம் மனுக்களை நேரடியாக பெற்றார்
பதிவு : அக்டோபர் 05, 2021, 10:32 PM
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு, இன்ப அதிர்ச்சி அளித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு, இன்ப அதிர்ச்சி அளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும்,
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள், கோரிக்கைகளை மனுக்களாக அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தனிப்பிரிவில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முதல்வரிடம் மனு அளித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த வனிதா
கூறுகையில்...

மேலும், தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முதலமைச்சர் கேட்டறிந்தார். 

சில தினங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து தருமபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். 

இதேபோல், தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அருகே போடூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முதலமைச்சரின் திடீர் ஆய்வுகள், துறை சார்ந்த அதிகாரிகளை விழிப்புடன் பணியாற்ற வழிவகுக்கும் என்பதோடு, பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

839 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

164 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

102 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

50 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

36 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

31 views

பிற செய்திகள்

"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

37 views

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தாயின் இரண்டாவது கணவர் கைது

சென்னையில், மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

12 views

ஆந்திராவில் இருந்து 4500 கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திராவில் இருந்து நான்காயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

20 views

கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு - ஊட்டி மலை ரயில் ரத்து

தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

20 views

"ஆவின் நிறுவனத்திடம் இனிப்பை வாங்குங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

41 views

பண்டிகை காலம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.