காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 02, 2021, 03:50 PM
காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு  

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.காந்தி ஜெயந்தியை ஒட்டி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர பிற இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அமைச்சர்கள் பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அரசின் திட்டங்கள், கிராம வளர்ச்சி குறித்து விவாதம் செய்யப்பட்டது. பாப்பாபட்டி ஊராட்சியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர், பேருந்து,  கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர கிராம சபை கூட்டத்தில் முதல்வரிடம்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிற செய்திகள்

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

17 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

11 views

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

34 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

49 views

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

124 views

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.