"ஜெயலலிதா போல் ஸ்டாலின் செயல்படுகிறார்" - முன்னாள் அமைச்சர், செல்லூர் ராஜூ
பதிவு : செப்டம்பர் 29, 2021, 05:20 PM
ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல ஸ்டாலின் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரவுடிகளை ஒடுக்கும், ஸ்டாலினின் முயற்சி வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.