புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் - பாஜக வேட்பாளர் செல்வகணபதி தேர்வு
பதிவு : செப்டம்பர் 27, 2021, 05:44 PM
புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக, செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக, செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் இருந்து, செல்வகணபதி பெற்றுக் கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.