ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
x
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, எல்.முருகன் தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்