"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி
பதிவு : செப்டம்பர் 23, 2021, 11:41 AM
அதிமுகவினர் மீது வழக்கு போடுவது, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது ஆகிய வேலையை தான் 4 மாதமும் திமுக அரசு செய்துள்ளது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பிற செய்திகள்

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

13 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

12 views

தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு... நேரில் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை நேரில் வழங்கினார்.

15 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

19 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

26 views

7 மணி தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.