பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷ் - ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
x
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள திலீப் கோஷ் தேசிய துணைத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 
மேற்கு வங்கத்தில் உள்ள மேதினிப்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.ஆக திலீப் கோஷ் உள்ளார். அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை திலீப் கோஷ் தலைமையில் பாரதிய ஜனதா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்