ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 20, 2021, 10:58 PM
ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9  மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்
அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி
ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முல்லை பெரியாறு அணை திறப்பு - அதிமுக போராட்டம் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளாது.

166 views

நடிகர் சங்க தேர்தல் - தீர்ப்பு ஒத்திவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

20 views

பிற செய்திகள்

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

11 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

26 views

"அன்வர் ராஜா மீதான நடவடிக்கை சரியானது" - ஜெயக்குமார் (முன்னாள் அமைச்சர்)

அதிமுகவின் கொள்கையை மீறி செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

19 views

#BREAKING : ஜெ. நினைவு இல்லம் - அதிமுக மனு

"ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் ரத்தை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்"

13 views

"கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதால் அன்வர் ராஜா நீக்கம்"

அதிமுகவில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதால் அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.