"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
பதிவு : செப்டம்பர் 20, 2021, 10:54 PM
"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
"பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க" - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான கூடுதல் வரியை பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது என்பதால் அதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்றார்.
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு சென்றால் மாநிலங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருமானமும் கிடைக்காமல் போய்விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் தானே மொத்த வரியையும் எடுத்துக் கொள்கிற கூடுதல் வரி விதிப்பு முறையை பெட்ரோல் டீசல் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்திலும் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
==============

பிற செய்திகள்

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

3 views

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

32 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

45 views

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

105 views

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

34 views

"அதிமுகவில் எந்தஒரு குழப்பமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் செய்திதுறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, அதிமுகவில் எந்தஒரு குழப்பமும் இல்லை என்றார்.

141 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.