மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
பதிவு : செப்டம்பர் 20, 2021, 12:44 PM
மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது உள்ளிட்டவையை கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதேபோல் சென்னை மயிலாப்பூரில் மக்களவை எம்.பி கனிமொழி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கனிமொழி, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு கட்டாயம் உள்ளிட்டவையை கொண்டு வந்து மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் அந்த அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

461 views

கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

14 views

மின்கலன் கருவிகள் கொள்முதல் திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை 450 ஜிகாவாட் அளவுக்கு அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

13 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

8 views

பிற செய்திகள்

"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.

17 views

கொக்காயர் கிராமத்தில் வெள்ளம் - 2 வீடுகளை சேர்ந்த 8 பேர் மாயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கொக்காயர் என்ற பகுதியில், வெள்ளத்தில் 4 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.

98 views

கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

7 views

கேரளாவை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

கேரளாவில் பெய்யும் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது.

14 views

மெஸ்ஸியின் கோல் கணக்கை சமன் செய்த சுனில் சேத்ரி

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியின் கோல் கணக்கை, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்து உள்ளார்.

4 views

டி 20 உலக கோப்பை இன்று ஆரம்பம் - தகுதி சுற்றில் மோதும் 4 அணிகள்

ஐ.பி.எல் போட்டி நிறைவடைந்த நிலைZயில், டி 20 உலக கோப்பை இன்று தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.