கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி -வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு
பதிவு : செப்டம்பர் 14, 2021, 04:08 PM
கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி -வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு
கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி  -வாளையார் மனோஜூக்கு ஜாமினில் தளர்வு  

கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜின் ஜாமினில் தளர்வு அறிவித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாளையார் மனோஜ்க்கு ஜாமின் தர இருப்போர் கோவை அல்லது நீலகிரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும், 50 ஆயிரம் ரூபாய் சொத்துள்ள ஒருவரே ஜாமின் தர முடியும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கேரளாவை சேர்ந்த தனக்கு இந்த நிபந்தனைகளை தளர்த்தி அறிவிக்க வேண்டும் என வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சஞ்சய் பாபா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிணைய தாரர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என ஜாமினில் நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

798 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

97 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

49 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

15 views

அதிமுக பொன்விழா நாள் - ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிடங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளன.

11 views

முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து - பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்த, பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சைபர் கிரைம் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.

22 views

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

16 views

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

290 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.