நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி
பதிவு : செப்டம்பர் 12, 2021, 04:40 PM
நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி
நீட் தேர்வு பயம்-மாணவர் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. ரூ.10 லட்சம் நிதி உதவி 

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்,10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.சேலம் மாவட்டம் அருகே உள்ள கூளையூர் கிராமத்தில் நீட்தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில்  அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது,செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவதாக கூறினார். இந்த பிரச்சனையை அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டவர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

34 views

பிற செய்திகள்

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

198 views

பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...

59 views

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அன்றும்... இன்றும்...

கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார்.

51 views

"மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்" - ச‌சிகலா

"மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்" - ச‌சிகலா

64 views

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.