"நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்" - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 07:03 PM
ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூர் சிவகளை அகழாய்வின் போது கிடைத்த பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில்  அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

372 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

36 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

"தமிழர் பண்பாடு - வெளிநாடுகளிலும் ஆய்வு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக பண்பாட்டின் வேர்களை தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 views

கொடைக்கானல் நகராட்சி வருவாயை அதிகரிக்க திட்டம் - சட்ட மசோதா அறிமுகம் செய்த அமைச்சர் கே.என்.நேரு

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார்.

7 views

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

12 views

பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய நாய் - சுலபமாக கொள்ளையடித்த கொள்ளையன்

பிரியாணி சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கிய நாய், கொள்ளையர்களை கோட்டை விட்டதால் 67 சவரன் நகைகள் பறிபோனது.

7 views

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு நடவடிக்கை - சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

12 views

விநாயகர் சதுர்த்தி - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவரவர் வீடுகளில் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.