"1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி
பதிவு : செப்டம்பர் 07, 2021, 06:04 PM
தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மின்சாரத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அவர், மின்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய செந்தில்பாலாஜி, புதிய மின்இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

384 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

49 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

40 views

பிற செய்திகள்

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை தேவை - பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் கருவக்குடியில் எந்த நேரமும் விழலாம் என்ற அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

10,11ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணை தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

9 views

தமிழகத்தில் மேலும் 1,639 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

21 views

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல்

நாளை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

9 views

நாளை நீட் தேர்வு : தமிழகத்தில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது.

13 views

ஓட்டலில் தந்தூரி சாப்பிட்ட சிறுமி பலி - உணவில் நச்சுப்பொருள் கலப்பு என தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டவர்களில் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதோடு, சிறுமி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆரணி முழுவதும் ஹோட்டல்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.