மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே, விநாயகர் சதுர்த்தி விழாவில் நடவடிக்கை - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
பதிவு : செப்டம்பர் 07, 2021, 02:52 PM
மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே, விநாயகர் சதுர்த்தி விழாவில் நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த அனுமதிகோரி, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஒட்டுமொத்த மக்களுக்கும் இதை தெரிவிப்பதாகவும் கூறினார். விநாயகர் சிலையை தயாரிக்கும் மூவாயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக வழங்கம் 5 ஆயிரம் ரூபாயுடன், மேலும் ஐந்தாயிரம் ரூபாய் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றார். ஓணம் மற்றும் பக்ரீத் கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியதால், கேரளாவில், கொரோனா அதிகரித்ததாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழகத்தில், முழுமையாக கொரோனா ஒழியவில்லை என்றும், விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை, தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

133 views

சோனு சூட் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்...

112 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

64 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

64 views

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

24 views

பிற செய்திகள்

3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல் - விசாரணையை தொடங்கியது தமிழக காவல்துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

0 views

நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் - பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்ல உள்ளார்.

0 views

கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி

சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைத்து இங்கிலாந்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

6 views

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா - விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமை

கிரிக்கெட் வீர‌ர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

"டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்" - ஓபிஎஸ்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

27 views

"அனைத்து மொழிகளிலும் சுற்றுசூழல் மதிப்பீடு அறிக்கை" - தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் வரும் அக்டோபர் 21- ம் தேதிக்குள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.