உள்ளாட்சி தேர்தல் - "மாலை 6 மணிக்குள் தேர்தலை முடிக்க கோரியுள்ளோம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 04:14 PM
உள்ளாட்சி தேர்தலை இரவு 7 மணி வரை நீட்டித்து நடத்த அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை இரவு 7 மணி வரை நீட்டித்து நடத்த அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் குறித்த கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கூடுதலான ஒருமணி நேரத்தில் வன்முறை நிகழ வாய்ப்புள்ளது என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.