"முதல்வர் அறிவிப்பால் நெகிழ்ந்த நெஞ்சம்" - பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் பெருமிதம்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 03:07 PM
சமூக நீதி நாள் அறிவிப்பை வரவேற்று பேசிய அவை முன்னவர் துரைமுருகன், திராவிட தாக்கத்தோடு முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால், எனது நெஞ்சம் நெகிழ்ந்துள்ளது என்றார்.
வயதில் இளையவர் என்றால், அனுபவம், ஆற்றலில் என்னைவிட முந்தி செல்கிறார் முதலமைச்சர் என பெருமிதம் தெரிவித்த அவர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அரசு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

பிற செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு - ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா இறப்புகள்

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது.

6 views

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் சேதம் : உயிரிழந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மோப்ப நாய் உதவியுடன் தொடர்கிறது.

7 views

பெய்ரூட் வன்முறை - 7 பேர் பலி

பெய்ரூட்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கிறித்தவ லெபனான் படைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

8 views

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தியாக என்.பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகை புரம் மேல் சாந்தியாக சம்பு நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

12 views

மெட்ரோ ரயில் நிலைய பணி - போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகளை முன்னிட்டு அயனாவரம்-புரசைவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10 views

பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.