"என்னை புகழ்ந்து பேச வேண்டாம்" - முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை
பதிவு : செப்டம்பர் 04, 2021, 02:11 PM
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் எச்சரித்து உள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தன்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் எச்சரித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது கும்பகோணம் சட்டமன்ற திமுக உறுப்பினர் அன்பழகன் பேசியபோது குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திமுக உறுப்பினர்கள் தம்மை புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக ஏற்கனவே தாம் எச்சரித்துள்ளதாகவும், திமுக உறுப்பினர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறினார். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2017-ம் ஆண்டு  ஆண்டு தாம் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, பேரவையில் நடந்ததை விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பிய நிலையில், விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக ஸ்டாலின் பதில் அளித்தார். தொடர்ந்து குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன் அவை நடவடிக்கைகளை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

34 views

பிற செய்திகள்

தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடி ஏற்றிய சசிகலா

அதிமுகவின் பொன்விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில், சசிகலா அதிமுக கட்சி கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்..

2 views

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

222 views

பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...

63 views

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அன்றும்... இன்றும்...

கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார்.

51 views

"மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்" - ச‌சிகலா

"மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தேன்" - ச‌சிகலா

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.