சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்
பதிவு : ஆகஸ்ட் 02, 2021, 11:32 AM
சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.  கருணாநிதியின் செயல்பாட்டை விளக்கும் வகையில், காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்ற வாசகம் அவரது படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 15 தலைவர்களின் புகைப்படங்கள் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் 16-வதாக திறக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

13 views

அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

24 views

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

28 views

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

30 views

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

14 views

"வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்" - பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு வாரம்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.