அதிமுக அரசு தரமற்ற முகக்கவசம் வழங்கியது - அமைச்சர் மா.சுப்ரமணியன்
பதிவு : ஜூலை 25, 2021, 11:49 AM
கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத்துணியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத்துணியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மக்களுக்கு தலா 1500 ரூபாய் மதிப்புடைய கொரோனா நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வழங்கினார். அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்றை தடுக்க தரமான முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றதுடன், கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத் துணியில் முகக்கவசம் கொடுத்து முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். 


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

652 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

442 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

76 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

50 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

43 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

35 views

பிற செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு - ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று விசாரணை

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

6 views

தொழிற்கல்வி படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் - தமிழக அரசு தகவல்

தொழில் கல்வியில் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 12 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும், இதனால் அரசு 250 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 views

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

15 views

அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

24 views

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

29 views

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

கொடநாடு எஸ்டேட் கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.