முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார்.
முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு
x
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார். 

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் அமரீந்தர் சிங்கை நவ்ஜோத் சிங் சித்து சந்தித்தார். பின்னர் இருவரும் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கட்சி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், கிரிக்கெட் பேட்டிங் செய்வது போல சைகை காட்டியபடி, உரையை துவக்கிய போது, தொண்டர்கள் கரவொலி எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்