"மேகதாதுவில் அணை - தடுத்தே தீருவோம்" : அமைச்சர் துரைமுருகன்
பதிவு : ஜூலை 12, 2021, 11:00 PM
மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா உள்துறை அமைச்சருக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது என்று தெரிவித்துள்ள துரைமுருகன், ஜனநாயக நாட்டில், இத்தகைய போக்கு ஒரு மாநிலத்துக்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்து கொண்டிருப்பது நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அமைச்சர் கூறுவது போல, எந்த நிலையிலும் சட்டப்படி அதை தடுத்தே தீருவோம் என்று கூறுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

22 views

வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற, அனுமதி கோரிய வழக்கை, ஒருவாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

15 views

"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

15 views

அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பு பண்ணை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

14 views

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.