"யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பதிவு : ஜூலை 12, 2021, 01:13 PM
கேரள எல்லைப் பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
கேரள எல்லைப் பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.