"கொரோனா சூழலை சரியாக கையாளவில்லை" : "பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டும்" - கே.எஸ்.அழகிரி
பதிவு : ஜூலை 08, 2021, 05:16 PM
கொரோனா காலகட்டத்தை சரியாக கையாளாததற்கு பொறுப்பேற்று, பிரதமர் நரேந்திர மோடிதான் பதவி விலகி இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தை சரியாக கையாளாததற்கு பொறுப்பேற்று, பிரதமர் நரேந்திர மோடிதான் பதவி விலகி இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி, பெட்ரோல், டீசல் மீது மோடி அரசு செயற்கையான விலையேற்றத்தை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என தெரிவித்தார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.