"இணைப்பு பாலமாக செயல்படுவேன்" - எல். முருகன், மத்திய இணை அமைச்சர்
பதிவு : ஜூலை 08, 2021, 02:09 PM
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன் என மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல். முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன் என மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல். முருகன்  தெரிவித்துள்ளார். மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை, மீன், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக எல். முருகன் நேற்று பதவியேற்றார். தொடர்ந்து தனது துறைகளில் இன்று பொறுப்பேற்ற அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், தமிழக மீனவர்களின் நலனை காப்பதில் இந்த துறை எந்த சமரசமுமின்றி செயல்படும் என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.