"பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்" - திருமாவளவன்
பதிவு : ஜூலை 07, 2021, 03:46 PM
தமிழகத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை விரட்ட அதிமுக முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியை விரட்ட அதிமுக முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து திருமாவளவன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை ஐஐடி-யில் சாதிபாகுபாடு குறித்து சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.