முதல்வரான பிறகு முதல் சைக்கிள் பயணம் - மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
பதிவு : ஜூலை 04, 2021, 08:16 PM
முதலமைச்சரான பிறகு முதன்முறையாக ஸ்டாலின் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
முதலமைச்சரான பிறகு முதன்முறையாக ஸ்டாலின் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலை, கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உடற்பயிற்சி செய்வார். இதற்குமுன் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி சைக்கிள் பயணம் மேற்கொண்டு, பொதுமக்களுடன் செல்ஃபி எடுப்பதையும் பேசுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தற்போது, முதலமைச்சரான பின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர், வழியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்த ஸ்டாலின், ஓய்வெடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

13 views

புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் - பாஜக வேட்பாளர் செல்வகணபதி தேர்வு

புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக, செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, பாஜகவை சேர்ந்த செல்வகணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

24 views

தமிழகத்தின் ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

17 views

ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் எல்.முருகன் - மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.

17 views

"அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தோல்வி பயத்தால் நிராகரிப்பு" - எடப்பாடி பழனிசாமி

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

பாமகவுக்கு எதிரான நோட்டீஸ் - ரத்து செய்ய மறுப்பு

மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவுக்கு அனுப்பிய விசாரணை நோட்டீஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.