3-வது அலையை தடுக்க என்ன திட்டம் உள்ளது? - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
கொரோனா 3-வது அலையை தடுக்க பிரதமர் மோடியிடம் என்ன திட்டம் உள்ளது என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா 3-வது அலையை தடுக்க பிரதமர் மோடியிடம் என்ன திட்டம் உள்ளது என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டில், டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியவும், அதை தடுக்கவும் அதிக அளவில்,
பரிசோதனைகள் செய்யாதது ஏன் என, கேள்வி எழுப்பியுள்ளார். டெல்டா பிளஸ் வைரஸை தடுக்கும்
தடுப்பூசிகள் குறித்த விவரம், எப்போது கிடைக்கும்? என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story

