ஜூன் 21-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
x
 இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும், இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்