"புதுச்சேரி அலை தமிழகத்திலும் பரவும்" - எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்ற நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
x
புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்ற நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகர் அறைக்கு சென்ற எல்.முருகன், சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநில பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, எல்.முருகன், புதுச்சேரி அலை தமிழகத்திலும் பரவும் என தெரிவித்தார்... 


Next Story

மேலும் செய்திகள்