சட்டமன்ற அதிமுக கொறடா யார்? - யாரை தேர்வு செய்வார்கள் ஓபிஎஸ்-இபிஎஸ்?
பதிவு : ஜூன் 11, 2021, 01:33 PM
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொறடா தேர்வு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொறடா தேர்வு உட்பட  பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம். 

சசிகலாவின் ஆடியோ ஒருபக்கம்.. கொறடா, எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பது மறுபக்கம்.. இப்படி பல கேள்விகள் அதிமுக தலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்க, வருகிற 14ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ளுமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் தலைமையகத்திற்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துவிட்ட சூழலில், சட்டமன்றத்தில் அதிமுக கொறடா யார்?, எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

306 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

15 views

தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

13 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்துக்கள் - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்.ஐ.ஆர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

10 views

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 81ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

12 views

அதிமுக அரசு தரமற்ற முகக்கவசம் வழங்கியது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத்துணியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.