"என் துறையில் குறையா?" - "சட்டமன்றத்தில் விவாதிக்க தயார்" - செல்லூர் ராஜூ சவால்
பதிவு : ஜூன் 10, 2021, 06:06 PM
கொரோனா இறப்பு சான்றிதழே வழங்காமல் எப்படி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா இறப்பு சான்றிதழே வழங்காமல் எப்படி 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் வசம் இருந்த துறையில் குறை கண்டுபிடித்தால், சட்டமன்றத்தில் விவாதிக்க தயார் என சவால் விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.