"லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
பதிவு : ஜூன் 10, 2021, 04:51 PM
பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்  வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில் வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் இருந்த அலுவலர்களை கடுமையாக எச்சரித்த அமைசர், பின் லஞ்சம் பெறுவது, இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். . 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6905 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1717 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

317 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

70 views

பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலம்... வெற்றிகரமாக சீனா ஏவியது

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு பொருட்களை பரிமாற்றம் செய்யும் விண்கலத்தை சீனா வெற்றிகரமாக ஏவி உள்ளது.

19 views

தடுப்பூசிகள் தருவதாக அமெரிக்கா உறுதி - அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடி உள்ளனர்.

13 views

பிற செய்திகள்

"மின்கட்டண நிர்ணயம் - 3 வாய்ப்புகள்" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

பொதுமக்கள் மின் கட்டணத்தை நிர்ணயிக்க 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

139 views

"11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்" - வைகைச்செல்வன்

11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டுமென முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

10 views

"ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எல்.முருகன்

ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

251 views

"சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்திற்கு அனுமதி இல்லை" - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார்.

15 views

ஊரடங்கு நீட்டிப்பா? கூடுதல் தளர்வுகளா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

55 views

ஜூன் 14-ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.