"மின்கட்டண நிர்ணயம் - 3 வாய்ப்புகள்" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
பதிவு : ஜூன் 10, 2021, 04:43 PM
பொதுமக்கள் மின் கட்டணத்தை நிர்ணயிக்க 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மின் கட்டணத்தை நிர்ணயிக்க 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து விளக்கம் அளித்தார்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.