"ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எல்.முருகன்
பதிவு : ஜூன் 10, 2021, 02:16 PM
ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை அரசு குழப்பக் கூடாது என கூறினார். மேலும், தடுப்பூசி தொடர்பாக ப. சிதம்பரம் விமர்சனம் வைப்பது ஏற்க கூடியதாக இல்லை எனவும், தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு உற்பத்தி செய்து வருகிறது எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.