"வெளிநாடுகளில் இருந்து 2 லட்சம் டோஸ் மருந்து வந்திருக்கிறது" - பழனிவேல் தியாகராஜன்
பதிவு : ஜூன் 09, 2021, 02:25 PM
வெளி மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்திவரப்படுவது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வெளி மாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்திவரப்படுவது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என கூறினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளில், தமிழகத்திற்கான நியாயமான பங்கை மத்திய அரசு அளிக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.