"ஊசி போடும் இடம், ரேஷன் கடைகள்" - "திமுகவின் தலையீடு அதிகமாக உள்ளது" - எஸ்.பி.வேலுமணி
பதிவு : ஜூன் 08, 2021, 05:42 PM
அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் வழங்கினர்.
அதிமுக சார்பில்  25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சட்ட மன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி, ஊசி போடுமிடம், ரேசன் கடைகள் உள்ளிட் இடங்களில் திமுகவினர் தலையீடு செய்வதாக புகார் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

பள்ளத்தில் விழுந்த வாகனங்கள் - பரபரப்பு காட்சிகள் வெளியீடு

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் திடீர் என்று மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

44 views

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட தூய்மை பணியாளர் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 views

பெட்ரோல் பங்கில் மோசடி புகார்... இயந்திரம் பழுதா? மோசடியா? தீவிர விசாரணை

சரியான அளவு பெட்ரோல் போடாமல் ஏமாற்றுவதாக எழுந்த புகார் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன...? விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

5 views

கொரோனாவால் ஆதரவற்று நிற்கும் 3,621 சிறார்கள் - பெற்றோரை இழந்து தவிப்பு

கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

6 views

கொரோனா பாதிப்பு குறைகிறது - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், எனினும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

7 views

தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை - கொடுங்கையூர் போலீசார் விசாரணை

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.