"பெண்களுக்கு திமுக அறிவித்த ரூ.1000" - "மே, ஜூன் மாதங்களுக்கு வழங்க வேண்டும்" - எல்.முருகன்
பதிவு : ஜூன் 07, 2021, 07:39 PM
பெண்களுக்கு திமுக அறிவித்த ஆயிரம் ரூபாயை ஜூன் மாதத்துடன் சேர்த்து, மே- மாதத்துக்கானதையும் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோரியுள்ளார்.
பெண்களுக்கு திமுக அறிவித்த ஆயிரம் ரூபாயை ஜூன் மாதத்துடன் சேர்த்து, மே- மாதத்துக்கானதையும் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கோரியுள்ளார். சென்னை-குரோம்பேட்டையில், திருநீர்மலை அரிமா சங்கம், மக்கள் விழிப்புணர்வு மையம், ரிதம் பவுண்டேஷன்ஸ் ஆகியோர் இணைந்து கொரோனாவால் பாதித்தோருக்கு 20 லட்சம் ரூபாய் அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அதில் பங்கேற்ற எல்.முருகன், ஸ்புட்னிக் மருந்து வந்துள்ளதால், இனி, தடுப்பூசி பற்றாக்குறை வராது என்றார். தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்ற வேண்டும் அல்லது பல்லாவரத்தை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

3 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

27 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.