இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு - மோடி அரசுக்கு பா.ம.க. கண்டனம்
பதிவு : ஜூன் 06, 2021, 04:49 PM
இந்திய வானொலி சென்னை பிரிவில் தமிழ் நிகழ்ச்சியை புறக்கணித்து, இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வானொலி சென்னை பிரிவில் தமிழ் நிகழ்ச்சியை புறக்கணித்து, இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில், முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன என்றும், தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றன என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்ட இந்தித் திணிப்பு என்றம் அவர் மத்திய அரசை சாடியுள்ளார். டிஜிட்டல் வானொலி தான் இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம் ஆகும் என தெரிவித்துள்ள ராமதாஸ், இதனை  பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் கொண்டு செல்லாமல், இந்தியைத் திணிக்க பயன்படுத்துவதற்கு தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தி ஒலிபரப்பை நிறுத்தி விட்டு, இனி முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகளையும், தமிழ் செய்திகளையும் டிஜிட்டல் முறையில் துல்லியமாக ஒலிபரப்ப சென்னை வானொலியும் பிரசார் பாரதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர்... 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

250 views

இங்கிலாந்து சென்ற கிரிக்கெட் அணி - 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

62 views

கொங்குநாடு பற்றிய சர்ச்சைகள் : ஒரு மாநிலத்தை பிரிப்பதற்கான சட்ட நடைமுறைகள் என்ன?

மாநில பிரிப்பு, புதிய மாநில அமைப்பு போன்ற சர்ச்சைகள் சமீப நாட்களாக பேசுபொருளாகி இருகின்றன.

38 views

மேகதாது பிரச்சினை - அனைத்து கட்சி குழு டெல்லியில் முகாம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சி குழு சந்திக்க உள்ளது.

36 views

குழந்தை உதயநிதி, "நீதி கேட்டு நெடும்பயணம்"... முதல்வரின் திருக்குவளை இல்ல நினைவுகள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்தை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

26 views

பிற செய்திகள்

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

15 views

தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

12 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்துக்கள் - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்.ஐ.ஆர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

10 views

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 81ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

12 views

அதிமுக அரசு தரமற்ற முகக்கவசம் வழங்கியது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத்துணியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.