மக்கள் சேவையில் திமுக தொண்டர்கள் - தினமும் 500 பேருக்கு உணவு வழங்கி சேவை
பதிவு : ஜூன் 01, 2021, 11:15 AM
பாளையங்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்துவரும் சாலையோர மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டையில் ஊரடங்கால் உணவின்றி தவித்துவரும் சாலையோர மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது,. பாளையங்கோட்டையில் சுற்றுவட்டார பகுதிகளில் உணவின்றி தவித்து வரும் 500க்கும் மேற்பட்டோருக்கு திமுகவினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்,. உணவு வழங்கும் பணி 22 நாளாக நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

23 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு.. கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

5 views

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

48 views

பிரதமருடன் பேசியது என்ன? - ஸ்டாலின் விளக்கம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது... பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது

130 views

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

66 views

"ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

19 views

"புதுச்சேரி அலை தமிழகத்திலும் பரவும்" - எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்ற நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.