"முன்னுதாரணமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்" - சமக தலைவர் சரத்குமார் பாராட்டு

கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடையுடன் சென்று ஆய்வு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டதாக கூறி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின் - சமக தலைவர் சரத்குமார் பாராட்டு
x
கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடையுடன் சென்று ஆய்வு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டதாக கூறி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பிறகாக, தலா 5 லட்ச ரூபாய் வைப்புத் தொகை மற்றும் கொரோனா தடுப்பில் தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான வரவேற்கத்தக்க பணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்