தந்தி டிவி செய்தி எதிரொலி - அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
பதிவு : மே 30, 2021, 05:55 PM
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் 21 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் 21 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வரும்  நோயாளிகளுக்கு    தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானது. செய்தி வெளியான சிலமணிநேரங்களில்  திருச்சுழி சட்டமன்ற   உறுப்பினரும் தமிழக தொழில் துறை அமைச்சருமான தங்கம்தென்னரசு திருச்சுழி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கொரோனா நோயாளிகளுக்கு சமைத்து  வைக்கப்பட்டிருந்த உணவை சுவைத்து பார்த்தார். அதனை தொடர்ந்து உணவின் தரம்  குறித்து வந்த  குற்றச்சாட்டிற்கு   அதிகாரிகளிடம் 
விளக்கம் கேட்டார்,. மேலும் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6953 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

107 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

102 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

62 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

50 views

பிற செய்திகள்

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

3 views

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4 views

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கு - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

31 views

"நிதிநிலை சீராகும் போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படும்" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தின் நிதிநிலை சீரான பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

15 views

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

711 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.