"நான் திராவிடன்"... ஸ்டாலின் கருத்து - அரசியல் பின்னணி என்ன?
பதிவு : மே 08, 2021, 04:11 PM
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தனது டுவிட்டர் கணக்கில், தன்னை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு உள்ளார். இதற்கான அரசியல் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தனது டுவிட்டர் கணக்கில், தன்னை திராவிட இயக்கத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டு உள்ளார். இதற்கான அரசியல் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

பல தசாப்தங்கள் காத்திருப்பிற்குப் பிறகு தமிழக முதலமைச்சராக பதவியேற்று உள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.....

பதவிப்பிரமாணத்திற்கு பிந்தைய சில நிமிடங்களிலேயே, ஸ்டாலினின் டுவிட்டர் கணக்கில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் அரங்கேறின.

தமிழக முதலமைச்சர், திமுக தலைவர் போன்ற தகவல்கள், அவரது டுவிட்டர் கணக்கில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், திராவிட இனத்தை சேர்ந்தவர் என்றும் புதிதாக ஒரு சொற்றொடர் இணைக்கப்பட்டது. 

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப்பதிவு, அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இதன்பின் மிகப்பெரிய அரசியல் பின்னணி மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 

தனித்துவம்மிக்க தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்து வருகின்றன.  

திராவிடம் எனும் மகத்துவம் தமிழக அரசியலில் இரண்டறக் கலந்துவிட்டது என்றால் அது மிகையாகாது. 

கடந்த 1962-ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில், முதல் முறை உரையாற்றிய முன்னாள் முதல்வர் அண்ணா, தன்னை திராவிட இனத்தை சேர்ந்தவர் என முழங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1854 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

51 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

30 views

பிற செய்திகள்

கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

11 views

சோனியா - ராகுல் - ஸ்டாலின் சந்திப்பு... அரசியல் முக்கியத்துவம் பெற காரணம் என்ன ?

தனது இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் கவனம் பெற்றுள்ளது..

38 views

ஜூன் 21-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

34 views

"தலைவராக தமிழர் பொறுப்பேற்பது மகிழ்ச்சி" - ஸ்டாலின்

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது பெருமைக்குரியது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

36 views

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலேசானை நடத்துகிறார்.

80 views

நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக வழக்கு... மணிகண்டனை தேடும் 2 தனிப்படை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்கும் பணியில் இரண்டு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.