ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்
பதிவு : ஏப்ரல் 30, 2021, 09:33 AM
ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்
ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்  

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம், நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த வழக்கு  நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவு குற்றப்பத்திரிகைக்கு முரணானது என வாதிட்டார்.  எதற்காக இந்த முடிவு என்பதை, விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும், சொத்துக்கள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாக கூறினார். முன்னாள் எம்.எல்.ஏக்கு, 72 வயதாகி விட்டதை கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 4 ஆண்டு சிறையை, நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி  உத்தரவிட்டார். மேலும், அபராத தொகை 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயில், ஏழரை லட்சத்தை ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

பிற செய்திகள்

2017ல் நிலத்தை அபகரித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு... குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்யாதது ஏன் ? மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

2017ல் நிலத்தை அபகரித்ததாக 8 பேர் மீது வழக்குப்பதிவு... குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்யாதது ஏன் ? மாவட்ட எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

8 views

கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

கீழடி, அகரம் அகழாய்வில் புதிய பொருள் கண்டெடுப்பு.. காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

17 views

1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் உள்ளது - வேதாந்தா நிறுவனம் வீடியோ மூலம் தகவல்

1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் உள்ளது - வேதாந்தா நிறுவனம் வீடியோ மூலம் தகவல்

74 views

(29/04/2021) Makkal Yaar Pakkam | தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் | ThanthiTV Exit Poll

(29/04/2021) Makkal Yaar Pakkam | தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் | ThanthiTV Exit Poll

1193 views

பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் ராம்ராஜ் காட்டன் 178வது கிளை திறப்பு

75 views

ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து இல்லை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.