ரெம்டெசிவிர் மருந்து வாங்க காத்திருப்பு; விற்பனை நேரம், மையங்களை அதிகரிக்கவும் - கமல்ஹாசன் கோரிக்கை
பதிவு : ஏப்ரல் 28, 2021, 07:03 PM
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் அதன் விற்பனை நேரத்தை, அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் அதன் விற்பனை நேரத்தை, அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதாக தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு, விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6384 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1008 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

329 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

159 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

39 views

பிற செய்திகள்

மக்கள் நலனில் அக்கறையற்ற மோடி அரசு; ரூ.13,450 கோடியில் கட்டிடம் தேவையா..? - எம்பி சு.வெங்கடேசன் கேள்வி

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மக்கள் நலனில் அக்கறையற்று, பிரதமர் மோடி தனக்காக 13 ஆயிரத்து 450 கோடி ரூபாயில் புதிய மஹாலை கட்டி வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

6 views

நோயாளிகளுக்கு ஆறுதலாக கொரோனா சிகிச்சை மையத்தில் இசை கச்சேரி.. பாடல் பாடி அசத்தும் இசைக் கலைஞர்

தஞ்சாவூரில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் இசைக் கலைஞர் ஒருவர், அங்கு இசை கச்சேரி நடத்தி வருகிறார்.தஞ்சாவூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பிராங்கிளின் என்பவர், இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்.

377 views

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது... பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று முதல் வருகிற 24ஆம் தேதி வரை முழு ஊரட​ங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

317 views

இன்று அன்னையர் தினம்... நம்முயிர் காக்க தன்னுயிர் பேணாதவள்

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தன்னலமற்ற தாய்மார்களை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...

43 views

ஒரே நாளில் ரூ.426 கோடி மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடைபெற்று இருக்கிறது.

93 views

தன் தாய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின்...

முதல்வர் அன்னையர் தின வாழ்த்து... தன் தாய்க்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

240 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.